[youtube]http://www.youtube.com/watch?v=LjSRZ_f0qEs[/youtube]
வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
- sathikdm
- Posts: 50
- Joined: Thu May 24, 2012 7:04 pm
- Cash on hand: Locked
வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
வெப்சைட்டுகளின் முக்கியத்துவத்தினையும் வெப்சைட்டுகளால் நமக்கு உண்டாகும் பயன்களைப்பற்றியும் இந்த வீடியோவில் விளக்கமாக கூறியுள்ளேன். தயவுசெய்து உங்களின் பொன்னான பத்து நிமிடங்களை ஒதுக்கி இந்த வீடியோவினை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் இந்த வீடியோ உங்களுக்கும் உங்களின் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.