லோகோ வடிவமைப்பது எப்படி?

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
sathikdm
Posts: 50
Joined: Thu May 24, 2012 7:04 pm
Cash on hand: Locked

லோகோ வடிவமைப்பது எப்படி?

Post by sathikdm » Fri Jan 10, 2014 7:52 pm

வணக்கம் நண்பர்களே,

நான் இந்த வீடியோவில் மிகவும் எளிமையான வழியில் லோகோ உருவாக்குவது எப்படி என்பதை விளக்கியுள்ளேன். உங்கள் நிறுவனம் அல்லது வெப்சைட்டிற்கான ஒரு அழகான லோகோவினை நீங்களே வெறும் ஐந்து நிமிடங்களில் உருவாக்க முடியும். இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் COMMENTS மூலம் தெரிவிக்கலாம்.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”