என் கைப்பேசி விவரங்கள் nokia x2

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

என் கைப்பேசி விவரங்கள் nokia x2

Post by muruganmk » Sat Nov 30, 2013 10:04 am

நான் பயன்படுத்திவரும் கைப்பேசி நோக்கியா x2 இது ஒர் 2ஜி மொபைல் போன் தற்பொழுது இந்த மாடல் மொபைல் போன் வருவதில்லை.

nokia x2 பற்றி பார்போம்

இந்த மொபைல் போன் 2010 ல் ரூபாய் 3800 க்கு வாங்கினேன் இன்றுவரை எந்தவொரு பழுதும் ஆகவில்லை இந்த போனில் youtube videos buffering ஆகாமல் ஓடும்

5.0 mega pixel camera இருக்கு போட்டோ எடுத்தால் மிக தெளிவாக இருக்கும் நாம் எடுத்த போடோகளை எடிட்டிங் பண்ணும்
வசதி உள்ளது

battery நன்றாக நிற்கும் mp3 3gp mp4 videos பார்க்கலாம் mms Bluetooth ஆகிய வசதிகளும் உள்ளது torch light இருக்கு
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”