விபூதியை எந்த விரலால் தொடக் கூடாது

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

விபூதியை எந்த விரலால் தொடக் கூடாது

Post by RJanaki » Wed Mar 21, 2012 6:40 pm

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம் அகும்.

நடு வரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொணாடால் அணிந்தால் நிம்மதியின்மை.

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும.

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் வரும்.

மோதிர விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக்கொண்டால் உலகமே வசப்படும் எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.

செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் விபூதி அதை நெற்றியில் இட்டுக் கொண்டு தானம் செய்ய வேண்டும். ஆனால் விபூதியை அதிகாலையிலோ அல்லது மாலை விளக்கு வைக்கும் நேரத்திலோ நம் வீட்டில் இருந்து விபூதியை வெளியாட்டுகளுக்கு கொடிக்கக் கூடாது.அப்படி செய்தால் ஸ்ரீமகாலஷ்மியை நம் வீட்டில் இருந்து அடுத்தவர்
வீட்டுக்கு தாரை வார்த்து சமமானது என்கிறது சாஸ்திரம்.

விபூதியை அணிந்து கொண்டால் ஸ்ரீருத்திரனின் ஆசியால் சகல காரியஙகளும் தடையில்லாமல் நடக்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: விபூதியை எந்த விரலால் தொடக் கூடாது

Post by muthulakshmi123 » Wed Mar 21, 2012 8:49 pm

RJanaki wrote:கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம் அகும்.

நடு வரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொணாடால் அணிந்தால் நிம்மதியின்மை.

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும.

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் வரும்.

மோதிர விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக்கொண்டால் உலகமே வசப்படும் எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.

செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் விபூதி அதை நெற்றியில் இட்டுக் கொண்டு தானம் செய்ய வேண்டும். ஆனால் விபூதியை அதிகாலையிலோ அல்லது மாலை விளக்கு வைக்கும் நேரத்திலோ நம் வீட்டில் இருந்து விபூதியை வெளியாட்டுகளுக்கு கொடிக்கக் கூடாது.அப்படி செய்தால் ஸ்ரீமகாலஷ்மியை நம் வீட்டில் இருந்து அடுத்தவர்
வீட்டுக்கு தாரை வார்த்து சமமானது என்கிறது சாஸ்திரம்.

விபூதியை அணிந்து கொண்டால் ஸ்ரீருத்திரனின் ஆசியால் சகல காரியஙகளும் தடையில்லாமல் நடக்கும்.
என்ன ஜானகி இப்படி சொல்லிட்டீங்க..விபூதியை அனைவருமே ஆள்காட்டி விரலால் தான் எடுப்பார்கள் ..மோதிர விரலால் எடுத்து பார்த்த தில்லை....
jyothy
Posts: 17
Joined: Thu Mar 08, 2012 4:42 pm
Cash on hand: Locked

Re: விபூதியை எந்த விரலால் தொடக் கூடாது

Post by jyothy » Wed Mar 21, 2012 10:00 pm

லக்ஷ்மி அக்கா மோதிர விரலால் எடுத்து வைத்தால்
சந்தோஷமான வாழ்க்கை அமையும்னு சொல்வாங்க
jyothy
Posts: 17
Joined: Thu Mar 08, 2012 4:42 pm
Cash on hand: Locked

Re: விபூதியை எந்த விரலால் தொடக் கூடாது

Post by jyothy » Wed Mar 21, 2012 10:01 pm

ஜானகி மேடம் சூப்பர் டிப்ஸ்.
எல்லோருக்கும் பயனுள்ளது
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: விபூதியை எந்த விரலால் தொடக் கூடாது

Post by muthulakshmi123 » Thu Mar 22, 2012 8:20 am

jyothy wrote:லக்ஷ்மி அக்கா மோதிர விரலால் எடுத்து வைத்தால்
சந்தோஷமான வாழ்க்கை அமையும்னு சொல்வாங்க
அப்படியா ஒகே
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: விபூதியை எந்த விரலால் தொடக் கூடாது

Post by RJanaki » Thu Mar 22, 2012 6:21 pm

எல்லா ஊர் பக்கமும் மோதிர விரலால் தான் விபூதியை வைப்பர்கள். அதை தான் சாஸ்திரம்மும் சொல்கிறது முத்துலட்சுமி.
Narjen
Posts: 5
Joined: Mon Apr 02, 2012 12:55 am
Cash on hand: Locked

Re: விபூதியை எந்த விரலால் தொடக் கூடாது

Post by Narjen » Mon Apr 02, 2012 1:25 am

ஜானகி அவர்களுக்கு நன்றி . விபூதியை மோதிர விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடுத்து, மோதிர விரலால் விபூதியை அணிய வேண்டும் . அதே போல் கோவிலில் விபூதியை நாம் (வலது கையில் ) பெற்றுக்கொள்ளும் பொழுது அதே கையின் மோதிர விரலால் விபூதியை அணிய வேண்டும் . (வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றாமல் )
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”