சிவபுராணம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சிவபுராணம்

Post by muthulakshmi123 » Thu Mar 29, 2012 7:35 am

எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப்ப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சிவபுராணம்

Post by muthulakshmi123 » Sat Mar 31, 2012 9:01 pm

மாசற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சிவபுராணம்

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 11:14 am

மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சிவபுராணம்

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 4:36 pm

கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தா நிலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நிள்கழல்கள் கட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்ற்றுத்துப் பாரிக்கும் ஆரியனே


நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆராவமுதே அளவிலாப் பெம்மானே

ஒராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே

நீரா யுருக்கியென்னாருயிராய் நின்றானே
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சிவபுராணம்

Post by muthulakshmi123 » Tue Apr 03, 2012 7:42 am

இன்பழுந் துன்பமு மில்லானே யுள்ளானே

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்


சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த் தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வால்

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும் மெங் காவலேன காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்

தேற்றனே தேற்றத் தெளிவேயென் சித்தனையுள்

ஊற்றான உண்ணாரமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பின் உடகிடப்ப

ஆற்றேன் எம்மையா அரனேயோ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: சிவபுராணம்

Post by RJanaki » Tue Apr 03, 2012 3:08 pm

இப்பாடல்லுக்கு விளக்கம் இருந்தால் நல்ல இருக்கும் முத்துலட்சுமி,
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சிவபுராணம்

Post by muthulakshmi123 » Thu Apr 05, 2012 10:15 pm

நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற்பிறவி அறுப்பானே யோவென்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி நுள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரு மேத்தப் பணிந்து..

திருச் சிற்றம்பலம்...
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”