sivarathiri - சிவராத்திரி 23
Posted: Wed Jan 25, 2023 9:32 pm
சிவராத்திரி சிறப்பான வரவேற்பினை மக்களிடையே பெற்றிருப்பது அதன் சிறப்பு உறுதிப்படுத்தப்படுவதுதான். பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சிவராத்திரியினை இந்தாண்டு கொண்டிட வேண்டியதுதான்.
கடந்த ஆண்டில் ஆப் லைனில் கொண்டாடியாது மகிழ்வு.
இந்தாண்டு ஆன்லைன் சிவராத்திரி கொண்டாடிட வேண்டியதுதான்.
இதற்கு முன்பும் ஆன்லைன் சிவராத்திரி கொண்டாடி மகிழ்ந்தது உண்டு. அதனிலும் சிறப்பாக இந்தாண்டு ஆன்லைனில் மகிழ்ச்சியாக கழித்திட வேண்டும்.