மச்சு வீட்டு அதிபதி சூரியன் - அரசு ஆள்கிறான்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12035
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மச்சு வீட்டு அதிபதி சூரியன் - அரசு ஆள்கிறான்

Post by ஆதித்தன் » Sun Sep 09, 2018 8:55 am

ஆளுமை தகுதியினை அடைய சூரியனின் மின் காந்த சக்தி மிகவும் உதவுகிறது. அரசு அதிகாரப் பதவிகளுக்கும் சூரிய காந்த சக்தி மிகவும் உதவுகிறது. பெரிய பதவி வந்துவிட்டால், ஊர்ப் பெரிய மனுசன் ஆகிவிட்டால், வீடும் மச்சு வீடாக.. கோட்டையாக மாறும் தானே!

சூரியனின் மின் காந்த சக்தியினைப் பெற ஞாயிற்றுக் கிழமை, அதிகாலை சூரிய உதயத்தின் பொழுது உட்கார்ந்து, சூரிய மின் காந்த சக்தியினை மூச்சு வழியாக உள்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

சூரிய சக்தி அதிகமாக இருப்பவர்களுக்கு, அதிகாரத் தோரணை வந்துவிடும்.. அரசுப் பதவிகளும் கிடைக்கும்... தலைமைப் பொறுப்பும் கைகூடும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”