புணர்ச்சி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

புணர்ச்சி

Post by marmayogi » Fri Oct 28, 2016 10:42 am

ஆறாக விரும்புவதும் தள்ள வேண்டாம்
ஆகாரம் உலகத்தோர் வேணும் என்பார்
கூறாகத் தள்ளுவது மிகவும் நன்று
கூடினால் விந்து விழாதிருத்தல்
நன்று
ஏறினால் இது பாதை ராஜ யோகி
இது விட்டு விழுவதெல்லாம்
கெடுதி ஆகும்
சாறினால் வெகுக்கடினம் கல்பக்கூறு
சையோகம் விந்துவிட்டால் கெடுதி
தானே
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”