இறந்து போன ஒரு ஆட்டின் பிணத்தை தின்பதற்க்கு மனிதரின் மனம் எப்படி ஏற்றுக்கொள்கிறது

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

இறந்து போன ஒரு ஆட்டின் பிணத்தை தின்பதற்க்கு மனிதரின் மனம் எப்படி ஏற்றுக்கொள்கிறது

Post by marmayogi » Sat Aug 20, 2016 12:04 pm

புலால் மறுத்தல் :

உண்ணாமை உள்ளது உயிர் நிலை;ஊன் உண்ண
அண்ணாத்தால் செய்யாது அளறு
:- திருவள்ளுவர்

விளக்கம்:-

★மனிதன் உயிர் வாழ தேவையான அனைத்து
சத்துக்களும்.மாமிசம் உண்ணாமலேயே சாதாரணமான உணவில் கிடைக்கும் போது ஏன் இறந்தபோன ஒரு உயிரின் சதையை உண்ண வேண்டும்
★மூச்சு காற்று நின்று போன பிணத்தை கூட நரகம் ஏற்றுக்கொள்வது
இல்லை.பூமியில் தான் அது புதைக்கபடுகிறது. அப்படி இருக்க, இறந்து போன ஒரு ஆட்டின் பிணத்தை தின்பதற்க்கு
மனிதரின் மனம் எப்படி ஏற்றுக்கொள்கிறது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”