எதையுமே செய்யாமல் சும்மா அமருங்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

எதையுமே செய்யாமல் சும்மா அமருங்கள்

Post by marmayogi » Thu Jul 28, 2016 11:10 pm

எதையுமே செய்யாமல் சும்மா அமருங்கள்
எண்ணங்கள் தாமாக படிமானம் ஆக விட்டு விடுங்கள்
மனம் தானாகவே விட்டுப் போக அனுமதியுங்கள்
நீங்கள் ஒரு அமைதியான மூலையில்
உட்கார்ந்து சுவரை வெறுமனே பாருங்கள்
எதையுமே செய்யாமல் தளர்ந்து இளைப்பாறுங்கள்
இளக்கமாயிருங்கள்
சிரமப் படாதீர்கள்
சிந்தனையால் எங்கும் போகாதீர்கள்
விழித்துக் கொண்டே ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் இருங்கள்
நீங்கள் விழிப்பாய் இருந்து இளைப்பாறு கிறீர்கள்
ஆனால் உடம்பு மட்டும் தூக்கத்தில் இருக்கிறது
உள்ளுக்குள் நீங்கள் உன்னிப்பான கவனத்துடன் இருக்கிறீர்கள்
உங்கள் மனதில் ஏதாவது ஒரு ஆசை கடந்து செல்லும்
போதெல்லாம் ஆறு சேறு ஆகிறது
அப்போது சும்மா அமருங்கள் எதையும் செய்ய முயலாதீர்கள்
இந்த சும்மா இருப்ப தைத்தான் ஜப்பானில் 'ஸாஸென்'
என்கிறார்கள்
எதையுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்து
இருக்கும் போது தியானம் தானாகவே நிகழ்கிறது


:-ஓஷோ தியானம்
வெங்கட்
Cash on hand: Locked

Re: எதையுமே செய்யாமல் சும்மா அமருங்கள்

Post by வெங்கட் » Fri Jul 29, 2016 9:25 am

மிக கடினமான வேலையாச்சே.! ஒரு நாளைக்கு 60000 எண்ணங்கள் மனதில் உதித்து மறைவதாக கூறுகிறார்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”