தோன்றுகின்ற பரமாணுக்கள் எங்கு எவ்வாறு அழிகின்றன?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

தோன்றுகின்ற பரமாணுக்கள் எங்கு எவ்வாறு அழிகின்றன?

Post by marmayogi » Mon Jul 18, 2016 9:46 am

கேள்வி: தோன்றுகின்ற பரமாணுக்கள் எங்கு எவ்வாறு அழிகின்றன?

பதில்: சூரியன் மற்றும் அது போன்று ஆற்றல் பெற்ற அண்டங்களின் மையப் பகுதிகளில் அணுக்கள் நெருக்கத்தால் செயலற்று நின்றுவிடுகின்றன. அவை பிரம்மமாக சுத்தவெளியாக மாறிக் கொண்டிருக்கும் நிலை; அங்கு மேலும் தேங்க முடியாமல் அழுத்தத்தால் பீறிட்டுள் கிளம்பி கருமை நிறமான கோடு போல ஆரம்பித்து ஒரு காந்த வெளிப் பாதையாக, பிரபஞ்சத்தைக் கடந்து சுத்தவெளியோடு கலந்து கொண்டுள்ளது. அதையே "BLACK - HOLE" என்கிறோம். பரமாணுக்களின் சுழற்சி வேகம் நிற்கும் பொழுது அது தன் மூலநிலையான சுத்தவெளியோடு கலக்கிறது.
வாழ்க வளமுடன்!!

~ அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”