கொலுவில் ஒன்பது படியிலும் ஐதீகப்படி பொம்மைகள் வைக்க தெரியுமா

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

கொலுவில் ஒன்பது படியிலும் ஐதீகப்படி பொம்மைகள் வைக்க தெரியுமா

Post by agntvm » Tue Oct 16, 2012 5:52 pm

கொலுவில் ஒன்பது படியிலும் ஐதீகப்படி பொம்மைகள் வைக்க தெரியுமா?
1-ம் படியில் ஒரறிவு உயிர்களான புல்,செடி,கொடி போன்ற
தாவரங்களின் பொம்மைகள்.
2-ம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு, போன்ற பொம்மைகள்.
3-ம் படியில் மூனற்றிவு உயிர்களான கரையான், எறும்பு, ஆகிய
பொம்மைகள்.
4-ம் படியில் நான்கறிவு கொண்ட உயிர்களான நண்டு, வண்டு,
போன்றவைகளின் உருவம் கொண்ட பொம்மைகள்.
5-ம் படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள் பறவைகளின் பொம்மைகள்.
6-ம் படியில் ஆற்றிவு படைத்த மனித பொம்மைகள்.
7-ம் இதில் மனிதநிலையில் இருந்து உயிர் நிலையை அடைந்த
சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள், போன்ற பொம்மைகள்.
8-ம் படியில் தேவர்கள் அட்ட்திக்கு பாலகர்கள் நவக்கிரக அதிபதிகள்
போன்ற தெய்வங்கள், தேவதைகள் பொம்மைகள்.
9-ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோர், அவர்களின்
தேவியருடன் அமர்ந்திருக்கும் பொம்மைகள்.அதற்கு
நடுநாயகமாக ஆதிசக்தியை(கலசம்) வைக்க வேண்டும்.
" இப்படி கொலு அமைப்பது நல்லது".
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: கொலுவில் ஒன்பது படியிலும் ஐதீகப்படி பொம்மைகள் வைக்க தெரி

Post by சாந்தி » Tue Oct 16, 2012 7:13 pm

Image

தகவலுக்கு நன்றி சார்....

:thanks:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”