விநாயகரின் பெயர்கள் விவரம் அறிந்தது உண்டா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

விநாயகரின் பெயர்கள் விவரம் அறிந்தது உண்டா?

Post by agntvm » Tue Sep 18, 2012 12:38 pm

விநாயகரின் பெயர்கள் விவரம் அறிந்தது உண்டா? :
பிள்ளையார்
1கணபதி- கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
2.ஆனைமுகன்- ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால்ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
3.கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தைஉடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
4.விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”