பரங்கிக்காய் டிலைட்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

பரங்கிக்காய் டிலைட்

Post by cm nair » Fri Oct 18, 2013 10:56 am

தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் – 1
முந்திரி விழுது – இரண்டு டீஸ்பூன்,
பால் – ஒரு கப்,
தேன் – 3 டீஸ்பூன்,
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை.
பாதாம், முந்திரி பொடித்தது - தேவையான அளவு

செய்முறை:

• பரங்கிக்காயை துருவிக் கொள்ளவும்.

• துருவிய பரங்கிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் தேன், முந்திரி விழுது,ஏலக்காய்ப் பொடி சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும்.

• ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த பாதாம், முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”