திராட்சை

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

திராட்சை

Post by sk3662 » Wed Dec 12, 2012 12:57 pm

பெண்க‌ளுக்கு ஏற்ப‌டும் அதிக‌ உதிர‌ போக்கை க‌ட்டு ப‌டுத்தும் இந்த‌
திராட்சை


திராட்சை ப‌ழ‌ ர‌ச‌ம். முன்று நாள் தொடர்ந்து குடிக்கலாம்.

கர்பிணி பெண்கள் வாய் கசப்பிற்கு பச்சை திராட்சையை சாப்பிடலாம்.7. பிளெம்ஸ் புளிப்பாக இருந்தால் அதை அப்படியே தக்காளி ரசம் போல் தக்காளிக்கு பதில் பிளெம்ஸை பயன் படுத்தி ரசம் வைக்கலாம்.

சில நேரம் பார்ட்டிக்கு வைத்து நிறைய பழங்கள் வேஸ்டாகி விட்டால் புரூட் காக்டெயில் மற்றும் புரூட்சேலட், பாலுதா செய்து விடலாம்.


சில குழந்தைகள் புரூட் ஜூஸ் குடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு புருட், பால், சிறிது ஐஸ்கீரிம் சேர்த்து அடித்து கொடுக்கலாம்

வெயிட்டை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாள் முழுவதும் டயட் செய்ய பழங்கள் சாலட், ஜூஸ் என்று தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”