பிரெட் சப்பாத்தி

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

பிரெட் சப்பாத்தி

Post by sk3662 » Tue Dec 11, 2012 7:42 am

பிரெட் சப்பாத்தி


*ஸ்லைஸ் பிரெட் 10
*மைதா 150 கிராம்
*பிரெட் தூள்,
*வெண்ணெய் 2 டீஸ்பூன்
*பால் 100 மிலி
*சர்க்கரை 1 டீஸ்பூன்

*பத்து ஸ்லைஸ் பிரெட் எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். 150 கிராம் மைதாவுடன், பிரெட் தூள், 2 டீஸ்பூன் வெண்ணெய், 100 மிலி பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும்.

*இதனை சப்பாத்தியாக சுட்டுக் கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”