இன்றைய உணவுமுறையில் இரத்தம் தானம் செய்தல் மிகப்பெரிய ஆபத்து

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11813
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இன்றைய உணவுமுறையில் இரத்தம் தானம் செய்தல் மிகப்பெரிய ஆபத்து

Post by ஆதித்தன் » Thu Dec 08, 2016 3:29 pm

[youtube]https://www.youtube.com/watch?v=vUdpiSv34jE[/youtube]

இன்றைய உணவுமுறையில் இரத்தம் தானம் செய்தல் மிகப்பெரிய ஆபத்து.

Blood Donation என்ற விளம்பரம் இன்று மிகவும் அதிகரித்து வருகிறது. அதைப்போல், இலவச இரத்ததானம் முகாமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

விளம்பரம் என்று ஒன்று வருகிறது என்றுச் சொன்னாலே நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிலும் முக்கிய செலப்ரட்டிஸ் கலந்து கொள்கிறார்கள் என்றுச் சொன்னால்.. ரொம்ப கவனமாக இருங்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு இரத்தம் மிக முக்கியம். இன்றைய உணவுமுறை என்பது போதிய இரத்த உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பது இல்லை என்பதே உண்மை. அதனால் தான் இன்று நோய்த்தாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இரத்தம் தானா ஊறும் என்றுச் சொல்வார்கள், அதைப்போல் தானா தினம் தினம் இரத்தச்செல்கள் இறந்து கொண்டு இருக்கிறது என்பதனை நினைவுப்படுத்துங்கள். இறந்த இரத்தச்செல்களை போதிய அளவில் தினமும் ஊற வைப்பதில் உணவுமுறை சரியில்லை என்பதனால் தான் நோய் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இரத்த தானம் செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால், நீங்கள் ஒர் நோயாளி. 30 நாட்கள் முழு ஒய்வு எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், இரத்தம் ஊற தேவையான உணவும் எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவு என்பது தினசரி வேலைகளுக்குத்தான், எடுத்த இரத்தத்திற்கு என்று கூடுதல் உணவு உட்கொள்ளுதல் வேண்டும்.

இரத்தம் குறைவாக உள்ள நேரத்தில் நோய் கிரிமிகள் மிக எளிதாக நம்மைத் தாக்கிவிடும். ஆகையால் வெளியில் செல்வதனைத் தவிர்க்க வேண்டும்.

ஊரில் புதுசு புதுசா நோய்கள் பரவியிருக்கின்றன. நாம் உண்ணும் உணவில் கூட ஏகப்பட்ட கெமிக்கல் கலந்து நட்சுக்கள் உள்ளன. இதனை எல்லாம் எதிர்க்கும் அளவிற்கு ஆரோக்கியமான இரத்தம் இல்லை என்றுச் சொன்னால் உடனே நோய் தாக்கிவிடும்.

இளைஞர்கள் சிலர் எதுவும் தெரியாமல் விளம்பரத்தினைப் பார்த்து, விளம்பரத்தனமாக இரத்தத்தானம் செய்கிறார்கள், இது முற்றிலும் தவறு.

அவசியமான நேரத்தில் மட்டும், ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அதன் உண்மைத்தன்மைக்கு மட்டும் முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள், மற்றப்படி வங்கிக்கு எல்லாம் கொடுக்காதீர்கள்.

நோய் என்று வந்துவிட்டால் இலட்சம் இலட்சமாக பிடிங்கிக் கொள்வார்கள், கொஞ்சம் உஷாராக இருங்கள்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”