சுத்தமான தேங்காய் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11762
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சுத்தமான தேங்காய் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை

Post by ஆதித்தன் » Tue Nov 08, 2016 4:10 pm

[youtube]https://www.youtube.com/watch?v=0fA0R50rOIQ[/youtube]

ஆரோக்கியமான வாழ்வுக்கு சுத்தமான உணவு உட்கொள்ளுதல் வேண்டும். சுத்தமான உணவு தயாரிக்க சுத்தமான இயற்கைப் பொருட்கள் வேண்டும். இன்றைய நடைமுறையில் கலப்படம் என்பது எல்லாப் பொருட்களுலும் பணம் என்ற வணிகத்தில் ஏற்பட்டுவிட்டதால், சுத்தமான முறையில் சமையல் மற்றும் நமக்குத் தேவையான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறையினை இந்த விடியோவில் கொடுத்துள்ளேன்.
அதாவது தேங்காய்பால் தனித்து பிரித்தெடுத்து கடாயில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் தயார்... தேங்காய் பால் எடுக்கத் தெரியும் அல்லவா, அதனை ஒர் பாத்திரத்தில் ஒர் கண்ணாடிக் கவரில் ஊற்றி வைத்துவிட்டால் 5 மணி நேரத்தில், அந்தப் பாலில் கலந்திருக்கும் நீர் கீழே தங்கிவிடும்... பின்னர் எளிதாக நீரிலிருந்து தேங்காய்ப்பாலை மட்டும் பிரித்தெடுத்து கடாயில் இட்டு சூடு பண்ணுங்கள்.. சிறிது நேரத்தில் தேங்காய் எண்ணெய் தயார் ஆகிவிடும். #இயற்கைஉணவு #வீட்டுத்தோட்டம் #ஆரோக்கியம்
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”