உடல் வளர்க்க வீட்டுத்தோட்டம்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12009
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உடல் வளர்க்க வீட்டுத்தோட்டம்

Post by ஆதித்தன் » Sun Oct 30, 2016 9:44 am

[youtube]https://www.youtube.com/watch?v=W1MaKAsVeDg[/youtube]

வீட்டுத் தொட்டிச் செடிகளுக்கு தானியங்கி நீர் இறைப்பு வசதி கொடுக்கும் பெட் பாட்டில் முறையினை பயன்படுத்தினால் நீண்ட நேரம் பூந்தொட்டி நீர்ப்பதத்துடன் இருப்பதுடன் பூஞ்செடியும் ஆரோக்கியமாக வளரும். பெரிய கொள்கலனை இணைத்துக் கொண்டால் சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட பயப்பட வேண்டிய அவசியமில்லை, தைரியமாக கொள்கலனில் நிறைய தண்ணீர் சேமித்து வைத்துவிட்டுச் சென்றால், அந்த நீரை செடி தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு நீண்ட நாள் பயன்படுத்திக் கொள்ளும்.
#பூந்தொட்டி #வீட்டுத்தோட்டம் #போன்சாய் #பூஞ்செடி #செடிவளர்ப்பு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12009
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உடல் வளர்க்க வீட்டுத்தோட்டம்

Post by ஆதித்தன் » Tue Nov 01, 2016 10:51 pm

[youtube]https://www.youtube.com/watch?v=H1Sf6sYJ9ZY[/youtube]

இரண்டு ரூபாய் பொருளை பத்து ரூபாய் கொடுத்து வாங்குவதற்குப் பதில், நாமே இரண்டு ரூபாய் பொருளை உற்பத்தி செய்துவிட்டால் மிச்சம் என்பது மறைமுக பக்க விளைவுகளை தவிர்ப்பதனையும் சேர்த்து கணக்கீடு செய்தால், இயற்கையாக விளைவிக்கும் வீட்டுத்தோட்டம் காய்கறிகள் மூலம் கிடைக்கும் வருவாயும் மகிழ்ச்சியும் என்பது மிகப் பெரியது.
அதிலும் செடிகளை/உயிர்களின் உடல் வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் ஆனந்தம் எங்கும் கிடைக்காதது.

வீட்டுத்தோட்டம் செயல்படுத்துங்கள், செலவில் சேமியுங்கள்.

#வீட்டுத்தோட்டம் #இயற்கை #விவசாயம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12009
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உடல் வளர்க்க வீட்டுத்தோட்டம்

Post by ஆதித்தன் » Sat Nov 05, 2016 8:48 am

[youtube]https://www.youtube.com/watch?v=Nu0-qnUgB08[/youtube]

வீட்டில் காசுத்தாவரச்செடி வளர்ப்பதன் மூலம் பணம் வரவு அதிகரிக்கும், அதுமட்டுமில்லாமல், காற்றும் சுகாதரமாக இருக்கும். #காற்று #காசுத்தாவரம் #வீட்டுத்தோட்டம் #Selfwatering
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”