காளான் 65/mushroom 65[/size][/color]

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

காளான் 65/mushroom 65[/size][/color]

Post by ArunStephy » Thu Mar 10, 2016 4:16 pm

Image
தேவையான பொருள்கள்

காளான் - 1 பாக்கெட்
கோபி மஞ்சூரியன் பவுடர் - 4 ஸ்பூன்
சோள மாவு - 3 ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை


காளானை சுத்தமாகக் கழுவி சுடு தண்ணீரில் 5 நிமிடம் போட்டு பின்பு தண்ணீரை வடித்து கொள்ளவும்.


கோபி மஞ்சூரியன் பவுடர், சோள மாவு போட்டு சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அதில் ஊற்றி நன்கு கிளரி 10 நிமிடம் காளானை ஊற விடவும்.


பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிளரி வைத்த காளானை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான காளான் 65 ரெடி
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”