தேவையான பொருட்கள்:
http://img.dinamalar.com/data/uploads/E_1402216720.jpeg[/fi]
புழுங்கல் அரிசி ஒரு கப், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு தலா அரை கப், இஞ்சி சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு நான்கு பல், காய்ந்த மிளகாய் ஆறு, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, சிறிய வாழைப்பூ ஒன்று (நரம்புகளை எடுத்து, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் ஒரு தேக்கரண்டி, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும், இரண்டு மணி நேரம் ஊற விடவும். முதலில், அரிசியை மிக்சியில் போட்டு, சிறிதுநேரம் ஓட விட்டு, பின் பருப்புகள், இஞ்சி மற்றும் பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து, சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி, பின் வாழைப்பூ சேர்த்து வதக்கி, மாவில் கொட்டி கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
- Forex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை
-
- It is currently Tue May 21, 2024 8:43 pm
- All times are UTC+05:30
மினி ரெசிபி வாழைப்பூ வெங்காய அடை
உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- Posts: 65
- Joined: Mon May 05, 2014 10:17 pm
- Cash on hand: Locked
Return to “நம் வீட்டுச் சமையலறை”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை