என் சமயலறை குறிப்புகள்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

என் சமயலறை குறிப்புகள்

Post by மனோ » Tue Jun 24, 2014 11:45 am

குளிர்சதனப்பெட்டி
இன்று அனைவரது வீட்டிலும் குளிர்சதன பெட்டி உள்ளது
அதை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டடியவை சில.......

1.எவர்சில்வர் பாத்திரங்கள் வைப்பதை தவிர்த்தால் மின்சர செலவு குரையும்.

2.எந்த ஒரு பொருளயும் 2 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தக்கூடது.

3.வாழைப்பழத்தை வைக்ககூடாது

4.அனைத்து பொருளயும் பிளாஷ்டிக் கவரில் இட்டு வைக்கவும்.

5.அடிக்கடி திறைந்து மூடுவதை தவிர்க்கவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”