முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்

Post by தீபக் » Sat Apr 19, 2014 10:37 am

Image

என்னென்ன தேவை?

இளம் தளிரான நறுக்கிய முருங்கைக்கீரை - 1 கப்,
புதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கடலை மாவு, அரிசி மாவு இரண்டும் சேர்த்து - 200 கிராம்,
பொரிக்க சமையல் எண்ணெய் - 1/4 கிலோ,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?

மாவுடன் ஆய்ந்து நறுக்கிய கீரை, அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து மேலே சமையல் சோடா தூவி நன்கு பிசைந்து சிறியதாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிது சிறிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கலாம்.
vijaisoft
Posts: 1
Joined: Sat Apr 19, 2014 3:34 pm
Cash on hand: Locked

Re: முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்

Post by vijaisoft » Sat Apr 19, 2014 3:45 pm

this is a nice recepe
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”