செட்டிநாட்டு பருப்புத் துவையல்........

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mithrajani
Posts: 94
Joined: Tue Jan 08, 2013 9:47 pm
Cash on hand: Locked

செட்டிநாட்டு பருப்புத் துவையல்........

Post by mithrajani » Thu Feb 13, 2014 8:08 pm

செட்டிநாட்டு பருப்புத் துவையல்

தேவையானவை: துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, புளி - கொட்டைப்பாக்களவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசி யாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டு பருப்புத் துவையல் ரெடி!
Image
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”