என்னென்ன தேவை?
ஆப்பிள் ஜூஸ் - அரை கப்,
டீ தூள் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - கால் கப்,
தேன் - 1 டீஸ்பூன்,
பட்டைத் தூள் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை,
ஆப்பிள் துண்டுகள் - சிறிது,
ஐஸ் கட்டிகள் - சிறிது.
எப்படிச் செய்வது?
கால் கப் தண்ணீரில் டீ தூள், பட்டைத்தூள், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். அதை ஆறவிட்டு, வடிகட்டி, டிகாக்ஷனை தனியே எடுக்கவும். அதை ஆப்பிள் ஜூஸ் உடன் கலக்கவும். தேன் சேர்த்து, ஆப்பிள் துண்டுகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் அலங்கரித்துப் பரிமாறவும்
- Forex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை
-
- It is currently Tue May 21, 2024 6:36 pm
- All times are UTC+05:30
ஆப்பிள் டீ
உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- Posts: 97
- Joined: Fri Oct 18, 2013 12:34 pm
- Cash on hand: Locked
Return to “நம் வீட்டுச் சமையலறை”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை