FairLife - பாசாங்கு பால்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

FairLife - பாசாங்கு பால்

Post by ஆதித்தன் » Sun Jan 08, 2017 6:32 pm

பாசாங்கு பாலோ, சங்கு பாலோ வெண்மை செம தூக்கலாக இருக்கிறதாம், இந்த FairLife, more than ordinary Milk. இதுல நிறைய விட்டமின் இருக்குங்கிறாங்க, நிறைய கால்சியம் இருக்குங்கிறாங்க... எடையே இல்லங்கிறாங்க... ஆனால் சொல்றது எல்லாம் எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்று கொஞ்சம் கூட யோசிக்க விடமாட்டேங்கிறாங்க.

விளம்பரத்தில் வரும் பெண்.... அது உண்மையில் பெண்ணா? அதுவே பெரிய டவுட்டா இருக்கு... அந்த டவுட் தீர்வதற்குள் விளம்பரம் முடிஞ்சிருது. ஆகையால் அடுத்த தடவை அந்த விளம்பரம் வந்தாலும், அது பெண்ணா என்று பார்க்க தோன்றுகிறது... இப்படி பார்த்து பார்த்தே FairLife பெயர் ஏறிவிடுகிறது.

பேர்லைப் பெயர் நினைவில் இருப்பதால், அதத்தான் கொஞ்சம் குடிச்சிப் பார்ப்போமே என்று வாங்கிட்டோம் என்றால், என்ன விலைன்னாலும் அடுத்த முறையும் வாங்கும் அளவுக்கு செமையா போடல போலிருக்கு... அமெரிக்காவுல மார்க்கெட் ஊத்திக்கிச்சி... இப்போ இந்தியாவில் அறிமுகம் செய்திருக்காங்க... நம்ம ஆளுங்களும் மூழ்கடிச்சிடுவாங்க என்று நினைக்கிறேன்... பார்க்கலாம்.

இவ்ள சொன்ன நான், Mike and Sue couples பற்றி சொல்லலையேன்னு வர்த்தப்படாதீங்க... அவங்க தான் இந்த மில்க்கியை அறிமுகம் செய்தவர்கள். மார்க்கெட் செய்வது Coca Cola.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”