ஜாதிக்காயின் குனநலன்கள்
-
- Posts: 108
- Joined: Sat Jun 09, 2012 5:16 pm
- Cash on hand: Locked
ஜாதிக்காயின் குனநலன்கள்
ஜாதிக்காய் என்றால் அன்னைவருக்கும் தெரியும். அது பிரியானி சமைக்கும் போது பயன் படுத்துவோம். ஆனால் அதில் வேரு என்ன குனநலன்கள் இருக்கின்றன என்பது அன்னைவருக்கும் தெரிவது இல்லை. ஜாதிக்காயை தண்ணீரில் நனைத்து ஒரு கல்லில் உரசி முகத்தில் தடவி வர முகப்பருக்கள் ஒரு வாரங்களில் குறைவதை பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் ஜாதிக்காயை சூரனம் பன்னி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குறையும் .
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: ஜாதிக்காயின் குனநலன்கள்
ஒரு நல்ல இயற்கை வைத்தியம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். செய்து பார்க்கிறேன்.