பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
மிக்ஸியில் தேங்காய் துவையல் செய்யும் போது முதலில் தேங்காய் மிளகாய் இரண்டையும் அரைத்து விட்டு பிறகு புளி உப்பு போட்டு அரைத்தால் சீக்கிரம் நைஸாகி விடும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் கால்களைப் பத்து நிமிடம் அமிழ்த்தி வைத்து பிறகு நன்றாக துடைத்து விட்டு விளக்கெண்ணெய் தடவி வர வெடிப்பு நீங்கும்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
குழந்தை பிறந்த முதல் இரண்டு நாள்களுக்கு சுரக்கிற ‘கொலஸ்டரம் ‘ எனப்படும் சீம்பால் உடலுக்கு நல்லது புரதச் சத்து மிகுந்தது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க வல்லது.எனவே தவறாமல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும்
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
இதை ஒவ்வொரு தாயும் மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், அது எதிர்கால சந்ததியின் ஆரோக்கியம் பற்றியது.குழந்தை பிறந்த முதல் இரண்டு நாள்களுக்கு சுரக்கிற ‘கொலஸ்டரம் ‘ எனப்படும் சீம்பால் உடலுக்கு நல்லது புரதச் சத்து மிகுந்தது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க வல்லது.எனவே தவறாமல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும்
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
முத்துலஷ்மி சரியாக சொல்லி இருக்கீங்க கண்டிபாக தாய்பாலில் கிடைக்கும் பாலில் இருந்து கிடைக்கும் சத்துதான் நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது வருங்காலத்தில் நம் உடலுக்கு நோய்கள் அடிக்கடி வராமல் தடுக்கிறது.குழந்தை பிறந்த முதல் இரண்டு நாள்களுக்கு சுரக்கிற ‘கொலஸ்டரம் ‘ எனப்படும் சீம்பால் உடலுக்கு நல்லது புரதச் சத்து மிகுந்தது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க வல்லது.எனவே தவறாமல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும்
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
உங்கள் குறிப்பு அனைத்தும் அருமை.சாம்பார் பொடி செய்வதை பற்றி சொல்லுங்கள் முத்துலட்சுமி.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
RJanaki wrote:உங்கள் குறிப்பு அனைத்தும் அருமை.சாம்பார் பொடி செய்வதை பற்றி சொல்லுங்கள் முத்துலட்சுமி.
வத்தல், மல்லி விதை, கடலைபருப்பு,இந்த மூன்றையும் நன்றாக காயவைத்து மிஸினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்..