Page 1 of 1

சுடச்சுட சூப் - சளியை வராமல் காக்கும்

Posted: Wed Oct 31, 2018 4:29 pm
by ஆதித்தன்
மழைக்காலத்தில் அடர்த்தியான காற்று சுவாசத்தில் ஒர் மாறுதலுக்கு உட்படுவதால் சிறிய தொந்தரவு ஏற்படுவதனை அவ்வப்பொழுது சளி மூலம் தன்னைத்தானே உடல் காத்துக் கொள்ளும்.

அதற்கு நீங்களும் ஒத்தாசையாக, சுடச்சுட மிளகு காரத்துடன் கூடிய சூப் வைத்து மாலையில் குடித்தால் தொந்தரவுகள் சளியாக உருவாகும் முன்னரே நீராக, நாம் விரும்பும் நேரத்தில் வெளியேற்றிவிடலாம்.

குளிர் காலத்தில் மிளகாய், மிளகு, காரங்கள் மிகுந்த உணவுகள் அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளுங்கள்.