எனக்கு நகங்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால், நகங்கள் வலுவிழந்து போய் இருக்கின்றன. அழகான நகங்களைப் பெற வழி என்ன?
நகங்களை வைத்தே நம் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், நகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். நகத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் வலுவிழந்து போய் விடும். அதனால் நகங்களில் அவ்வப்போது ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் தடவி வரவேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் ஆலிவ் ஆயிலை மிதமாகச் சூடுபடுத்தி, நகங்களில் தடவினால் நன்கு உறுதியாக வளரும்.
அடிக்கடி நெயில் பாலீஷ் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. குறைந்தது வாரம் ஒரு நாளாவது நெயில் பாலீஷ் போடாமல் விட்டுவிடவும். பிராண்டட் நெயில் பாலீஷ், ரிமூவர் உபயோகிப்பது சிறந்தது. டிடர்ஜென்ட் பவுடர்களுக்கு நகத்தை வலுவிழக்க வைக்கும் தன்மை இருக்கிறது. அதனால் குறைந்த அளவிலேயே டிடர்ஜென்ட் பயன்படுத்துங்கள்.
எலுமிச்சைப் பழத் தோல், உரித்த பூண்டு இவற்றை நகங்களில் தேய்த்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இதை 2 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். ஒரு டீஸ்பூன் சர்க்கரை, 3 டீஸ்பூன் தேன் இரண்டையும் கலந்து நகங்களில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்த பிறகு நகங்களைக் கழுவவும். இப்படி சில நாட்களுக்குத் தொடர்ந்து செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.
- Forex Board index Forex Online Home Business Website சக்தி இணை மருத்துவம்
-
- It is currently Sat May 04, 2024 6:35 pm
- All times are UTC+05:30
அழகான நகங்களைப் பெற வழி என்ன?
ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
-
- Posts: 97
- Joined: Fri Oct 18, 2013 12:34 pm
- Cash on hand: Locked
Return to “சக்தி இணை மருத்துவம்”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை