பணம் வழங்கிய தகவல்கள்

Internet world have lot of income opportunities and paying honestly. Everyday we are getting payment from various online job sites and inform that payment received details in here for selecting genuine paying job sites.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணம் வழங்கிய தகவல்கள்

Post by ஆதித்தன் » Mon Jul 29, 2013 1:20 pm

படுகையிலிருந்து பணம் வழங்கப்பட்டதும், அதற்கான தகவல்கள் இப்பதிவில் தொடரப்படும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by ஆதித்தன் » Mon Jul 29, 2013 1:23 pm

மணி அண்ணன்(mnsmani), ரெபரல் மூலம் தனது கணக்கில் பேலன்சாக கொண்டிருந்த ரூ.500/- வழங்கப்பட்டுவிட்டது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by ஆதித்தன் » Thu Aug 08, 2013 5:30 pm

"சாந்தி" அவர்களது கணக்கில் பரிசுத்தொகை மூலம் கொண்டிருந்த பேலன்ஸ் 300+50 வழங்கப்பட்டுவிட்டது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by ஆதித்தன் » Sat Aug 10, 2013 9:54 pm

"பழனிச்சாமி" கணக்கில் இருந்த பேலன்ஸ் தொகை ரூ.300 வழங்கப்பட்டுவிட்டது.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by சாந்தி » Sun Aug 11, 2013 9:07 am

என்னுடைய சேமிப்பு வங்கி கணக்கில் ரூ.350/- தங்களிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு மிக்கImage
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by ஆதித்தன் » Mon Aug 19, 2013 12:03 pm

ராஜா சார் (rajathiraja), பழைய படுகை + புதிய படுகையில் செய்த நல்ல பதிவுகளை கணக்கில் கொண்டு தணிக்கையில் பேலன்சாக கொண்டிருந்த ரூ.700/- வழங்கப்பட்டுவிட்டது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by ஆதித்தன் » Tue Oct 22, 2013 12:01 pm

a.fathima(2808) அவர்கள் பெற்றிருந்த கோல்டன் ரெபரல்(ID: 6022) கமிஷன் பேலன்ஸ் ரூ.500 வழங்கப்பட்டுவிட்டது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by ஆதித்தன் » Tue Oct 07, 2014 6:16 pm

பழையது,

gopiraj87(9076) - அவர்களுக்கு jenira87(9183) என்பவரை கோல்டன் மெம்பராக அறிமுகம் செய்து வைத்தமைக்கான கமிஷன் ரூ.500, வழங்கப்பட்டுவிட்டது.

இன்று,

கிருஷ்ணன்(3725) - அவர்களுக்கு siva14(9698) என்பவரை கோல்டன் மெம்பராக அறிமுகம் செய்து வைத்தமைக்கான கமிஷன் ரூ.700, வழங்கப்பட்டுவிட்டது.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by கிருஷ்ணன் » Tue Oct 07, 2014 8:03 pm

70% ரெஃப்ரல் கமிசன் ரூ 700 பெற்றுக்கொண்டேன்.நன்றி சார். :thanks: :thanks:

இதுபோன்ற மெகா ரெஃபரல் கமிசனை படுகையினைத் தவிர யாராலும் வழங்க முடியாது.படுகையின் பயணம் தொடர வாழ்த்துக்கள். :ros: :ros: :thanks: :thanks: :thanks:
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: பணம் வழங்கிய தகவல்கள்

Post by gopiraj87 » Tue Oct 07, 2014 8:13 pm

Hi Aathi Sir,

I'm also got Rs.500 for Golden referral.

Thanks a lot. :thanks: :thanks: :thanks: :thanks: :thanks:

Regards,
Gopi
Post Reply

Return to “ONLINE JOB PAYMENT PROOFS”