enthu oor
- muruganmk
- Posts: 435
- Joined: Wed Sep 04, 2013 6:59 pm
- Cash on hand: Locked
enthu oor
எனது ஊர் கடலூர் நான் பிறந்தது வளர்ந்தது அனைத்தும் இங்குதான் எனது ஊரின் சிறப்பை சொல்லி கொண்டே போகலாம் அதில் ஒன்று எங்கள் ஊரில் உள்ள கடல்கரை ஏன் என்றால் இதுதான் இந்தியாவிலேயே மிக பெரிய beach இல் இரண்டாம் இடம் பிடுதுள்ளது இது மட்டும் இல்ல எங்கள் மாவட்டத்தில் தான் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது, வடலூரில் வள்ளலார் கோவில அமைந்துள்ளது நெய்வேலி நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் இருக்கிறது எனது ஊர் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்