என் ஊரைப்பற்றி

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
damu641664
Posts: 27
Joined: Thu Dec 27, 2012 7:20 pm
Cash on hand: Locked

என் ஊரைப்பற்றி

Post by damu641664 » Fri Nov 08, 2013 12:16 pm

:ros:



நண்பர்களே! வணக்கம் :amen:

என் ஊர் பெயர் புதூர்,திருவண்ணாமலை மாவட்டம்
எங்கள் ஊர் ஒரு குக்கிராமம்,ஒரு தொடக்கப்பள்ளி உள்ளளது,90 வீடுகள் உள்ளது
விவசாயம் மற்றும் பால் உற்பத்தி செய்கிறோம்
கரும்பு,நிலக்கடலை, நெல்,சம்மங்கீப் பூ, கம்பு, உளுந்து, போன்றவற்றை நாங்கள் விவசாயம் செய்கிறோம்
எங்கள் ஊருக்கு ஒரு மினி பஸ், ஒரு டவுன் பஸ் வருகிறது,
நாங்கள் சரக்கு அடிக்க 3கீ .மீ. செல்ல வேண்டும்
எங்கள் ஊரில் வேலைக்கு சென்றால் சம்பளம் ரூ.350,ஒரு வேலை சாப்பாடு,
ஒருகோட்டர்,ஒரு பிரியாணி கொடுக்கின்றனர்
எங்கள் ஊரில் விநாயகர்,முருகர்,வீரபத்திரன்,அம்மன் கோவில்கள் உள்ளன,
நாங்கள் விநாயகர் சதுர்த்தி,பங்குனி உத்திரம்,கூழ் ஊற்றுதல்,
பொங்கல் திருவிழா போன்றவற்றை சிறப்பாக கொண்டாடுகிறோம்

நன்றி
:thanks:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”