ஹாய் நான் எங்க ஊற பத்தி சொல்ல போறேனே.!!

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
tamim
Posts: 5
Joined: Wed Oct 30, 2013 11:41 pm
Cash on hand: Locked

ஹாய் நான் எங்க ஊற பத்தி சொல்ல போறேனே.!!

Post by tamim » Thu Oct 31, 2013 12:42 am

ஹாய் நான் எங்க ஊற பத்தி சொல்ல போறேனே.!!
எங்க ஊரு ஒரு அழகான கிராமம். அது எங்க இருக்குனா, நீங்க எல்லாரும் கேள்வி பட்ட ஊருதான் ஊரு பேரு ராமநாதபுரம்,
எங்க ஊரு ராமேஸ்வரம் போகும் வழில இருக்கு, ரொம்ப அருமையான ஊரு. இங்க எல்லோரும் ஒத்துமையாக இருப்பாங்க.!! அட டேய் எங்க ஊறு பேர சொல்ல மறந்துட்டேன்னே, எங்க ஊரு பேரு (பெருங்குளம்).
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”