கோயமுத்தூருதான்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

கோயமுத்தூருதான்

Post by பத்மணி » Thu Sep 26, 2013 8:43 am

கோயமுத்தூருதான் இவனோட ஊரு எல்லாருக்கும் வணக்கங்கண்ணா.இதுதாங்க எங்களோட அடையாளம். பெரியவங்களோ சிரியவன்களோ பொம்பளயாயிருந்தா அக்கா ஆம்பளையாயிருந்தா அண்ணா அப்பிடியின்னுதான் கூப்பிடுவங்க.இவன் வாழும் ஊர் கேரளா எல்லையில் மதுக்கரை அடுத்துள்ள நாச்சிபாளையம் என்ற ஊர்,இங்கு விவசாயம்தான் மிக முக்கியமான தொழில்,தக்காளி இங்கு முக்கியமான விளையும் பயிர்,பெரிய தக்காளி சந்தை இங்குள்ளது.எங்கள் ஊரை சுற்றி நிறையக் கல்லூரிகளும்
மருத்துவமனைகளும்இருக்கின்றன.மருதமலை,வெள்ளியங்கிரிமலை,தென்திருப்பதி,வணபத்திரகாளியம்மன்கோவில்,போன்ற பிரசிட்திபெற்ற கோவில்களும்நிறைந்த ஊர்.பெருமைக்கு இங்கே குறைவே இல்லை மீண்டும் வருவேன் நன்றி.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”