வெல்கம டூ மை வில்லேஜ்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

வெல்கம டூ மை வில்லேஜ்

Post by ramft16 » Wed Sep 04, 2013 11:07 pm

எங்கள் ஊர் பெயர் வைப்பார்..அழகான கிராமம்..500 வீடூகள் இருக்கின்றன சுமார் 8000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்..எந்த வித சண்டை யும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்..

விவசாயம்,கொத்தனார் வேலை,உப்பு அலம் தொழில், ஆகிய வேலைக்கு போவார்கள்.ஜாதி ,மத வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் பழகுவார்கள்...

பெரிய பாலம் ஒன்று உள்ளது..வைப்பாறு ஆறு பாலத்திற்கு குறுக்கே ஓடுகிறது...3 கீமீ தூரத்தில் கடல் உள்ளது..சுற்றியுள்ள ஊர் மக்கள் ஆடி ,தை அமாவாசை தினங்களில் எங்கள் ஊரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவார்கள்...எங்க ஊரு தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.....

"ஏழு கடல் துறைமுகங்களில் வைப்பாரும் ஒன்று" என்ற பெருமை உண்டு............
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”