நண்பர்களே என் ஊர் அறிமுகம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

நண்பர்களே என் ஊர் அறிமுகம்

Post by efgroups » Tue Aug 06, 2013 12:56 pm

நண்பர்களே எனது ஊர் திருச்சி அருகில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறையூர்.... எனது ஊர் சிறப்பு என்று சொன்னால் கோவில் அதுவும் பெருமாள் கோவில் அது மிகவும் பழைமை வாய்ந்த கோவில் அது துறையூர் அருகில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அடிவாரம் என்னும் ஊரில் அமைந்து உள்ளது இங்கு மிக சிறப்பான காலம் என்று சொன்னால் அது புராட்டாசி மாதம்... புராட்டாசி மாதம் வந்து பாருங்கள் உங்கள் கஷ்டங்களை ஊடனடியாக போகும் இந்த பெருமலை வணகினால் இவர் மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள்.....

இப்படிக்கு உங்கள் நண்பன்.....

செந்தில் (efgroups)
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”