நண்பர்களே என் ஊரைப்பற்றி

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
sa141284
Posts: 24
Joined: Sat Jul 27, 2013 12:45 pm
Cash on hand: Locked

நண்பர்களே என் ஊரைப்பற்றி

Post by sa141284 » Thu Aug 01, 2013 2:53 pm

என்னுடைய ஊர் மோளையானூர் சிறிய கிராமம் ஆனால் பல சிறந்த அரசியல்வாதிகளை கொண்டது தருமபுரி மாவட்டத்திலே முதல் அணை 60 அடி தண்ணீர் தேக்கி விவசாய நிலங்களுக்கு உதவும் வாணியாறு நீர்தேக்கம் உள்ளது,
என் ஊரில் 1 முத்ல 10 வகுப்பு வரை அரசு பள்ளியும், வெற்றி விக்காஸ் எனும் தனியார் பள்ளியும் மலை மீது தமிழ் கடவுலாகிய முருகன் கோவில் உள்ளது................
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”