நான் மதுரைக்காரன்
-
- Posts: 4
- Joined: Thu Dec 13, 2012 11:22 am
- Cash on hand: Locked
நான் மதுரைக்காரன்
என் ஊரப்பத்தி சொல்ல நெரையா இருக்கு நான் சொல்லி தான் தெரியனுமுனு இல்ல.ரொம்ப நல்ல ஊரு. அமைதியான் ஊரு.எங்க ஊருக்கு காந்தி தாத்தா வந்து இருக்கார்.நாயக்கர் மகால் இருக்கு.