எங்கள் ஊர்பற்றி

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

எங்கள் ஊர்பற்றி

Post by akavitha » Thu Mar 07, 2013 12:51 pm

நான் சேலம்மாவட்டம்ஆத்துார்வட்டத்தில்உள்ள ஒரு சிறியகிராமத்தில் பிறந்​தேன்என்ஊர்இரூநுாறுகுடும்பங்க​ளை ​கொண்டது ஆகும்என்ஊ​ரைச்சுற்றிபசு​மைநி​றைந்தவயல்​வெளிகளும்உயர்ந்தம​லைகளும்காணப்படுகின்றன எங்கள்​ ஊ​​ரைவிட்டுமூன்றுகி​​லோமீட்டர்துாரம்​சென்றால்தான் பள்ளிகூடம் வங்கி மருத்துவம​னை பஞ்சாயத்துஅலுவலகம்​போன்ற வசதிக​ளை ​பெறமுடியும் நான் இந்த ஊரில்தான் படித்​தேன் ஆனால் தற்​போதுஇந்திய நாட்டின் த​லைநகர் டில்லியில் வசித்து வருகிறேன் என் ஊ​ரை எனக்கு​ நி​றைய பிடிக்கும் சிறுவயதில்​தோழிகளுடன் மண்வீடு கட்டி வி​ளையாடிய​தையும் அருகில் உள்ள ஆரம்பப்பள்ளியல் மதியஉணவு இ​டை​வே​​ளையில் ஐஸ் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்த​​தையும் மறக்க முடியாது சிறுவயதில் நான் பிறந்த ஊரின் மணமும் நி​னைவுகளும் என் தாயின் மடியில் துாங்கிய சுகமும் என் ச​கோதிரிகளுடன் அவ்வப்​போது ​போடும்​செல்ல சண்​டையும் பல​நேரங்களில் என் நி​னைவில் வந்து​ போகும் வருடம் ஒரு மு​றை​ மே மாதம் ஊருக்கு வந்து விட்டு ​போ​வேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எங்கள் ஊர்பற்றி

Post by ஆதித்தன் » Thu Mar 07, 2013 9:09 pm

சிறுவயது நினைவுகளை மனதுக்குள் கொண்டு வரும் பொழுது கிடைக்கும் சுகம், அது தனிசுகம்...

உங்களது பழைய நினைவுகளைப் படிக்கும் பொழுது எங்களுக்கு அதே நினைவுகள்..

நன்றி.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”