எங்கள் ஊர் நாமக்கல்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
geethakar
Posts: 3
Joined: Mon Feb 18, 2013 2:47 pm
Cash on hand: Locked

எங்கள் ஊர் நாமக்கல்

Post by geethakar » Thu Feb 28, 2013 11:56 am

எங்கள் ஊர் நாமக்கல் அந்த ஊர் மக்கள் எல்லோரும் வெகுளியாக அன்பாக பேசுவார்கள். கோவில் திருவிழவிரகு பெயர் பெற ஊர்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: எங்கள் ஊர் நாமக்கல்

Post by mnsmani » Fri Jun 07, 2013 3:00 pm

geethakar wrote:எங்கள் ஊர் நாமக்கல் அந்த ஊர் மக்கள் எல்லோரும் வெகுளியாக அன்பாக பேசுவார்கள். கோவில் திருவிழவிரகு பெயர் பெற ஊர்.
உங்கள் ஊரை பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்க இரண்டே வரியில் முடித்து விட்டீர்களே. இன்னும் ஒரு 100 வார்த்தை சொல்லுங்கள். குறிப்பாக ஆஞ்சனேயரை பற்றி, உங்கள் ஊர் லாரிகளை பற்றி.... குறிப்பாக லாரி ஸ்ட்ரைக் என்றால் உங்கள் ஊர்தான் முன் நிற்கும், உங்களுக்கு தெரியுமா?
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”