Page 7 of 7

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sat Mar 31, 2012 5:13 am
by Oattakaran
udayakumar wrote:உண்மையிலேயே நீங்கள் அழகான ,வீரமான ,திடகாத்திரமான ராஜாதான் கரண் அதில் சந்தேகமே இல்ல... ஆனால் 27ம் புலிகேசிதான் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுது .. சரி நான் மறந்துறன்...
ஹலோ இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு வேற எடுத்துக்காட்டே தெரியலயா, ஏன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துலவர்ர சிவாஜி மாதிரி இருக்கேன் சொல்லக்கூடாதா, புலிகேசிய ஏன் நியாபகபடுத்துறேங்க.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sat Mar 31, 2012 8:24 am
by Aruntha
Oattakaran wrote:
udayakumar wrote:உண்மையிலேயே நீங்கள் அழகான ,வீரமான ,திடகாத்திரமான ராஜாதான் கரண் அதில் சந்தேகமே இல்ல... ஆனால் 27ம் புலிகேசிதான் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுது .. சரி நான் மறந்துறன்...
ஹலோ இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு வேற எடுத்துக்காட்டே தெரியலயா, ஏன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துலவர்ர சிவாஜி மாதிரி இருக்கேன் சொல்லக்கூடாதா, புலிகேசிய ஏன் நியாபகபடுத்துறேங்க.
அவ்வளவு காமெடி பீசா தெரிறீங்க போங்க :isir: :isir: :isir: :isir: :isir:

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Tue Oct 08, 2013 11:59 am
by sailakshmi
அனைவருக்கும் என் காலை வணக்கம். இந்த நாள் அனைவருக்கும் ஒரு இனிய நாளாக அமைய எனது வாழ்த்துக்கள்!

இப்பொழுதுதான் படுகை.காம் க்கு அர்த்தம் தெரிந்தது :). ஆம்.சொந்த ஊரை எப்படி மறப்பது? மிகவும் கடினம் தான். சரி, இப்பொழுது என்னுடைய சொந்த ஊரைப்பற்றிப் பார்க்கலாமா?
நான் சென்னையில் பிறந்தேன்.திருமணதிற்கு முன்புவரை சென்னையில் இருந்தேன்.பிறகு பெங்களூருக்கு வந்து விட்டேன். கடந்த நான்கு வருடங்களாக எனது ஊரை மிகவும் மிஸ் செய்கிறேன்.
தமிழ் நாட்டின் தலை நகரமானது சென்னை. சென்னை என்று சொன்னாலே அனைவரின் கவனத்திற்கு வருவது மெரினா கடற்கரையும் லைட் ஹௌசும் தான்.நான் அங்கு பல முறை என் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் சென்றுரிக்கிறேன்.
அடுத்ததாக நம் நினைவில் வருவது சினிமா. தற்பொழுது எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில்,மோனோ ரயில் ,பாலம் என நிறைய முன்னேறி வருகிறது.இதெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.வாழ்க சென்னை! வளர்க தமிழ்!



நன்றி!

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Fri Nov 08, 2013 1:31 pm
by sivabalu
:great: ungalathu padugai uruvana vitham migavum nandraga ullathu aathi sir.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Fri Nov 08, 2013 2:17 pm
by ஆதித்தன்
படுகை பெயர்க்காரணம் தெரிந்து கொள்வதில் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.


நன்றி.

என்னைபற்றி சிறிய அறிமுகம்

Posted: Mon Feb 17, 2014 7:06 pm
by rkmurthy
நான் பிறந்த ஊர் புதுச்சேரி எனது ஊர் பெரிய சிட்டியல்ல சிறிய மாநிலம்தான்
நன்றி*

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Tue Jun 16, 2015 8:42 pm
by kavinayagam
padugaiyai enakum parkanum pola eruku sir