Page 6 of 7

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Wed Mar 28, 2012 6:41 am
by ஆதித்தன்
மறுபடியும் முதலிருந்தே போகணும்னா கொஞ்சம் கஷ்ட காலம் தான். எல்லோரும் பொறுமையாக ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Wed Mar 28, 2012 11:08 am
by nadhi
எல்லோரும் பொறுமையாக ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
ஆதி சார் சொல்லிட்டார் எல்லோரையும் ரெஸ்ட் எடுக்க சொல்லி அதனால் படுகை 1வாரம் விடுமுறை

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Wed Mar 28, 2012 9:04 pm
by ஆதித்தன்
nadhi wrote: ஆதி சார் சொல்லிட்டார் எல்லோரையும் ரெஸ்ட் எடுக்க சொல்லி அதனால் படுகை 1வாரம் விடுமுறை
என்னது நதிக்கு ரெஸ்ட்டா???

அதெல்லாம் நதிக்கு ரெஸ்ட் கொடுக்க முடியாது.

சீக்கிரம் வாங்க :com: :com:

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Wed Mar 28, 2012 10:05 pm
by muthulakshmi123
நதியாவிற்கு லீவு வேணுமா/ ஆதித்தன் சார் ஊருக்கு போயிருந்த நாளிலேயே படுகைக்கு லீவு கிடையாது, தெரியுமா

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Thu Mar 29, 2012 2:15 pm
by udayakumar
Oattakaran wrote:கதை சுவாரஸ்யமாகத்தான் போது கிணறு தோன்டி பாம்பு வந்து இப்பும் போலீஸ்வரைக்கும் வந்துட்டேங்க நான் சென்ன கோவில்ல ஒரு கிணறு உண்டு ஒரு வேலை அந்த கிணறு தோன்டும்போது பாம்பு வந்துச்சா
கோயில் நகையெல்லாம் பத்திரமா இருக்கா கரன் ஏன் கேக்கிறன்னா நிறைய பேர் ஊருல உடம்பெல்லாம் நகைய போட்டுக்கிட்டு இடுப்பில ராஜா மாதிரி கைய வைச்சு போஸ் வேற குடுக்கிறாங்க .. அதான் கேட்டேன்.. தப்பா நினைக்காதீங்க?

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Thu Mar 29, 2012 5:26 pm
by nadhi
கோயில் நகையெல்லாம் பத்திரமா இருக்கா கரன் ஏன் கேக்கிறன்னா நிறைய பேர் ஊருல உடம்பெல்லாம் நகைய போட்டுக்கிட்டு இடுப்பில ராஜா மாதிரி கைய வைச்சு போஸ் வேற குடுக்கிறாங்க .. அதான் கேட்டேன்..
உதய் யாரையை சொல்லுறீங்க ஓட்டக்காகரன் நண்பரையா?

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Thu Mar 29, 2012 7:48 pm
by ஆதித்தன்
nadhi wrote:
கோயில் நகையெல்லாம் பத்திரமா இருக்கா கரன் ஏன் கேக்கிறன்னா நிறைய பேர் ஊருல உடம்பெல்லாம் நகைய போட்டுக்கிட்டு இடுப்பில ராஜா மாதிரி கைய வைச்சு போஸ் வேற குடுக்கிறாங்க .. அதான் கேட்டேன்..
உதய் யாரையை சொல்லுறீங்க ஓட்டக்காகரன் நண்பரையா?

சச்ச.. நம்ம நண்பரைப் போய் அப்படி எல்லாம் சொல்வாரா!
ஆகையால், ஏதோ... ஊர்ல பார்த்ததை சொல்லியிருப்பார்.

அப்படித்தானே உதய் :tong:

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Thu Mar 29, 2012 9:21 pm
by muthulakshmi123
சுந்தர் உங்கள் ராஜா கெட்டப் பார்த்து எல்லாரு ம் ஒரு மாதிரி ஆகி விட்டார்கள் தாங்கள் ராஜா போஸ் கொடுக்க முடியவில்லையே என்று.. எல்லார் போட்டோவையும் வாங்கி போட்டோ ஷாப் போய் ராஜாவா மாற்றி கொடுங்கள் சுந்தர்

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Fri Mar 30, 2012 4:26 am
by Oattakaran
muthulakshmi123 wrote:சுந்தர் உங்கள் ராஜா கெட்டப் பார்த்து எல்லாரு ம் ஒரு மாதிரி ஆகி விட்டார்கள் தாங்கள் ராஜா போஸ் கொடுக்க முடியவில்லையே என்று.. எல்லார் போட்டோவையும் வாங்கி போட்டோ ஷாப் போய் ராஜாவா மாற்றி கொடுங்கள் சுந்தர்
சரியாக சொன்னீர்கள் முத்துலட்சமியம்மா ஆனால் எல்லோரும் எல்லா வேஷத்துக்கும் பொருந்தமாட்டார்கள்
அதனால் தான் இவர்கள் பொறாமைபடுகிறார்கள்

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Fri Mar 30, 2012 1:33 pm
by udayakumar
Oattakaran wrote:
muthulakshmi123 wrote:சுந்தர் உங்கள் ராஜா கெட்டப் பார்த்து எல்லாரு ம் ஒரு மாதிரி ஆகி விட்டார்கள் தாங்கள் ராஜா போஸ் கொடுக்க முடியவில்லையே என்று.. எல்லார் போட்டோவையும் வாங்கி போட்டோ ஷாப் போய் ராஜாவா மாற்றி கொடுங்கள் சுந்தர்
சரியாக சொன்னீர்கள் முத்துலட்சமியம்மா ஆனால் எல்லோரும் எல்லா வேஷத்துக்கும் பொருந்தமாட்டார்கள்
அதனால் தான் இவர்கள் பொறாமைபடுகிறார்கள்
உண்மையிலேயே நீங்கள் அழகான ,வீரமான ,திடகாத்திரமான ராஜாதான் கரண் அதில் சந்தேகமே இல்ல... ஆனால் 27ம் புலிகேசிதான் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுது .. சரி நான் மறந்துறன்...