Page 4 of 7

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sun Mar 25, 2012 6:34 am
by ஆதித்தன்
RJanaki wrote:அப்படியா சரி ,ஆதி உங்க ஊர் சாமி எந்த சாமி,,,,,,,,,,,,,,,,,,,,,
ஸ்ரீ வெயிலுகந்தம்மன்.

Oattakaran wrote: உடன்குடி - அழகப்பபுரம் ரோடு இறுதியில் மணப்பாடு வரை செல்லும் என்று நினைக்கிறேன் கரைட்டா ஆதி
இரண்டு ரோடும் பிரியும் இடம்.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sun Mar 25, 2012 6:52 am
by Oattakaran
அதில் மணப்பாடு ரோடு செல்லும் வழியில் இருக்கின்றது நான் சொல்லும் மாசானமுத்துசுடலை சாமி கோவில் இரண்டு ரோடு பிரியும் வழியில் இருந்து 100மிட்டர் தொலைவில் தான் உள்ளது

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sun Mar 25, 2012 7:20 am
by ஆதித்தன்
Oattakaran wrote:அதில் மணப்பாடு ரோடு செல்லும் வழியில் இருக்கின்றது நான் சொல்லும் மாசானமுத்துசுடலை சாமி கோவில் இரண்டு ரோடு பிரியும் வழியில் இருந்து 100மிட்டர் தொலைவில் தான் உள்ளது
அப்படி என்றால், சிறிய அளவிலான சுற்றுச் சுவர் கொண்ட கோயில்.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sun Mar 25, 2012 10:32 pm
by udayakumar
இன்னும் நீஙகள் ரெண்டு பேரும் ஊரை கண்டு பிடிக்கலையா? இல்ல ஊட கண்டு பிடிக்கலையா?

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sun Mar 25, 2012 10:53 pm
by ஆதித்தன்
udayakumar wrote:இன்னும் நீஙகள் ரெண்டு பேரும் ஊரை கண்டு பிடிக்கலையா? இல்ல ஊட கண்டு பிடிக்கலையா?
ஊரைத்தான் உலகமே அறியுமே! அப்புறம் என்ன கண்டு பிடிக்கிறது :wink:

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sun Mar 25, 2012 10:56 pm
by udayakumar
Athithan wrote:
udayakumar wrote:இன்னும் நீஙகள் ரெண்டு பேரும் ஊரை கண்டு பிடிக்கலையா? இல்ல ஊட கண்டு பிடிக்கலையா?
ஊரைத்தான் உலகமே அறியுமே! அப்புறம் என்ன கண்டு பிடிக்கிறது :wink:
அப்ப இவ்வளவு நாளும் எதைத்தான் தேடுறீங்க ரெண்டு பேரும்... வடிவேலு சொன்னமாதிரி கிணத்தையா?

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sun Mar 25, 2012 11:00 pm
by ஆதித்தன்
udayakumar wrote:கிணத்தையா?
:aah: :aah:

அந்த ரகசியம் உங்களுக்கும் தெரிந்து போச்சா???

:vap:

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 3:35 pm
by muthulakshmi123
Athithan wrote:
udayakumar wrote:கிணத்தையா?
:aah: :aah:

அந்த ரகசியம் உங்களுக்கும் தெரிந்து போச்சா???

:vap:
இப்படியே இருந்தால் படுகைக்கு வரும் நண்பர்களுக்கும் தெரிந்து விடும்

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 3:41 pm
by nadhi
கிணத்தையா?
கிணற்றில் எதாவது புதையல் இருக்க ஆதிசார்.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 26, 2012 6:27 pm
by ஆதித்தன்
nadhi wrote:
கிணத்தையா?
கிணற்றில் எதாவது புதையல் இருக்க ஆதிசார்.
சச்ச அப்படியெல்லாம் பெரிசா ஒன்றும் இல்லை. அந்த கிணற்று உரிமையாளரான பாட்டி செத்ததும், அவங்களோடு சேர்த்து அவங்க போட்டிருந்த பாம்படம், மூக்குத்தி, பெரிய வளையல், காசு மாலை, ஜெயின்.. அப்படி இப்படின்னு போட்டிருந்த நகைகளோடு புதைத்துவிட்டார்கள் என்று மட்டும் தான் சொல்லிக்கிறாங்க... அம்முட்டுத்தான்.

இத நீங்க யார் கிட்டையும் சொல்லிப்புடாதீங்க. அப்புறம், ஏழாவது மைல்..ஏழாவது வீட்டில் இருக்கும் ஆந்தைக்கூடு ரகசியமும் வெளியில் தெரிந்துவிடும். :vap: :vap: