Page 3 of 7

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 19, 2012 8:36 am
by Oattakaran
ஆதி சார் அவர்களுக்கு காலை வணக்கம்

நான் திருநெல்வேலிக்கு சென்றதால் கடந்த 6 நாட்கலாக தங்களை தொடர்பு கொள்ள முடியாமைக்கு வருத்தப்படுகிறேன் ஆம் சின்னத்துரை அவாளின் வீட்டின் பக்கம்தான் ஆனால் படுக்கபத்து செல்லும் வழியில் ஒரு கி.மீ முன்னதாகவே மாசானமுத்துசுடலை சுவாமி கேவில் இருக்கிறது. அந்த கோவில் பக்கத்தில் தென்னந்தோப்பு இருக்கின்றது கோவிலின் பக்கத்தில் இரண்டு ரோடுகள் பிரியும்

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Mon Mar 19, 2012 9:06 am
by ஆதித்தன்
Oattakaran wrote:ஆதி சார் அவர்களுக்கு காலை வணக்கம்

நான் திருநெல்வேலிக்கு சென்றதால் கடந்த 6 நாட்கலாக தங்களை தொடர்பு கொள்ள முடியாமைக்கு வருத்தப்படுகிறேன் ஆம் சின்னத்துரை அவாளின் வீட்டின் பக்கம்தான் ஆனால் படுக்கபத்து செல்லும் வழியில் ஒரு கி.மீ முன்னதாகவே மாசானமுத்துசுடலை சுவாமி கேவில் இருக்கிறது. அந்த கோவில் பக்கத்தில் தென்னந்தோப்பு இருக்கின்றது கோவிலின் பக்கத்தில் இரண்டு ரோடுகள் பிரியும்
மீண்டும் குழப்பம், நான் சொன்ன சின்னத்துரை என் கிளாஸ் மேட்டா அல்லது வேறு நபரா???.

ஒர் வேளை நீ கூறும் தென்னந்தோப்பு எங்கள் தோட்டமாக இருக்குமோ??? ஏனெனில் எங்கள் தோட்டமும் இரண்டு ரோடுகள் (உடன்குடி -அழகப்பபுரம்) பிரியும் இடத்தில் தான் இருக்கிறது. ]]

ஆனால், நீ சொல்வது உதரமாடன் குடியிருப்பு - மணி நகர் ரோடாக இருக்கும் என நினைக்கிறேன், ஏனெனில் அங்கு தான் புதியதாக 5 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஊரின் பெரிய கோயில் உள்ளது.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Wed Mar 21, 2012 2:02 am
by udayakumar
சரி ரெண்டு பேரும் அந்த கோயிலுக்குப் போய் நேரிலேயே சந்தித்து பேசிவிட்டு படுகைக்கு வாங்க பாக்கலாம்.. ஒரு படத்தில் பாரிவெங்கட் வழி காட்டியது ஞாபகத்திற்கு வருகிறது...

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Wed Mar 21, 2012 7:20 am
by muthulakshmi123
ஒட்டக்காரரும், ஆதித்தன் சாரும் எப்போ ஊருக்கு போகப் போறாங்க....கடைசியில

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Fri Mar 23, 2012 3:57 pm
by RJanaki
உங்கள் ஊர் எல்லாம் வசதியும் இருக்கு.எனக்கு ஒரு சந்தோகம்??????????

ஆதி தேரில் சாமி கானேம் கதவுமட்டும் இருக்கு.அது என்ன நிறைய கலர் துண்டுகள் கட்டி இருக்கு ஆதி.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Fri Mar 23, 2012 6:20 pm
by ஆதித்தன்
RJanaki wrote:உங்கள் ஊர் எல்லாம் வசதியும் இருக்கு.எனக்கு ஒரு சந்தோகம்??????????

ஆதி தேரில் சாமி கானேம் கதவுமட்டும் இருக்கு.அது என்ன நிறைய கலர் துண்டுகள் கட்டி இருக்கு ஆதி.
சாமி சிலையை இரவு 7 மணிக்கு மேல் தான் வைப்பார்கள். பின் நடு இரவு 1 மணிக்கு மேல், சப்பரத்தினை தலையில் சுமந்து கோயிலுக்கு எடுத்துச் செல்வார்கள், அதற்காகத்தான் தலை கொடுக்க ஒவ்வொருவரும் பஸ்சில் இடம் பிடிப்பது போல்.. துண்டு போட்டு இடம் பிடித்து உள்ளார்கள்... ஆனால், தூக்கி முடியும் பொழுது கழுத்து பெண்டாகிவிடும் :)

அம்புட்டு பாசம் அம்மன் மீது...

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sat Mar 24, 2012 12:02 pm
by RJanaki
ஆமாம் ஆதி தோள் பட்டை மேல் தானே சாமியை துக்குவார்கள்,உங்க ஊரில் தலை மேலா??????

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sat Mar 24, 2012 1:30 pm
by ஆதித்தன்
RJanaki wrote:ஆமாம் ஆதி தோள் பட்டை மேல் தானே சாமியை துக்குவார்கள்,உங்க ஊரில் தலை மேலா??????
அவங்க சின்ன சப்பரத்தினை தோளில் சுமந்து செல்வார்கள்..

இது பெரிய சப்பரம்.. அதுவும் 2 கிமீட்டர் தொலைவில் தான் கோயில் இருக்கிறது, அங்கு வரைக்கும் தூக்கிட்டுச் செல்ல வேண்டும் அல்லவா! அதான் தலையில் சுமந்து செல்கிறார்கள்.

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sat Mar 24, 2012 2:05 pm
by RJanaki
அப்படியா சரி ,ஆதி உங்க ஊர் சாமி எந்த சாமி,,,,,,,,,,,,,,,,,,,,,

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Posted: Sun Mar 25, 2012 4:36 am
by Oattakaran
Athithan wrote:ஒர் வேளை நீ கூறும் தென்னந்தோப்பு எங்கள் தோட்டமாக இருக்குமோ??? ஏனெனில் எங்கள் தோட்டமும் இரண்டு ரோடுகள் (உடன்குடி -அழகப்பபுரம்) பிரியும் இடத்தில் தான் இருக்கிறது.
உடன்குடி - அழகப்பபுரம் ரோடு இறுதியில் மணப்பாடு வரை செல்லும் என்று நினைக்கிறேன் கரைட்டா ஆதி