பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Tue Mar 13, 2012 11:32 pm

படுகைக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது இப்போதுதான் தெரிகிறது..வெட்கக்கேடு !!! அட என்னைச் சொன்னங்க ஃஃஃ இவ்வளவு நாளாச்சி கேட்டிருக்க வேணாமா? இப்பவாச்சும் தெருஞ்சுச்சே சந்தோசம் ஆதி உங்கள் குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதே ஒரு இலட்சியத்தோடுதான் என்று சொல்லுங்கள்..

வாழ்த்துக்கள் .நீங்கள் என்ன நினைத்து படுகையை ஆரம்பித்தீர்களோ ! உங்கள் ஊர் படுகை வாயிலாக பிரபலமடைய வாழ்த்துக்களும் .. நீங்களும்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 6:05 am

நன்றி உதயகுமார்.

இலக்கு இல்லாமல் செல்லும் படகு சரியான இடத்தில் கரை சேருமா?

இலட்சியம் தான்... காற்றின் திசையோடு சென்றாலும், இலக்கினை நோக்கிச் செல்ல துடுப்பையும் கொண்ட இலட்சிய பயணம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by muthulakshmi123 » Wed Mar 14, 2012 10:23 am

Athithan wrote:நன்றி உதயகுமார்.

இலக்கு இல்லாமல் செல்லும் படகு சரியான இடத்தில் கரை சேருமா?

இலட்சியம் தான்... காற்றின் திசையோடு சென்றாலும், இலக்கினை நோக்கிச் செல்ல துடுப்பையும் கொண்ட இலட்சிய பயணம்.
சரியாக சொன்னீர்கள் எங்கு நிற்க வேண்டுமோ அங்கு நிற்க, வேகமாக செல்ல என்று துடுப்பும்(விவேகம்)அவசியம்..
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Thu Mar 15, 2012 12:46 am

வெற்றியாளர்கள்
வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.
அவர்கள்
தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
.
இது யாருக்கு பொருத்தமாக இருக்கிறதோ நீங்கள் விரைவில் வெற்றியாளர்கள்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Thu Mar 15, 2012 7:00 am

udayakumar wrote:
வெற்றியாளர்கள்
வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.
அவர்கள்
தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
.
இது யாருக்கு பொருத்தமாக இருக்கிறதோ நீங்கள் விரைவில் வெற்றியாளர்கள்..
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

ஏனெனில் நாம் ஒன்றும் வித்தியாசமான செயல்களைச் செய்யவில்லை. நாளும் நடந்து கொண்டிருக்கும் கதை, கட்டுரை, விவாதம், செய்திகள் எனும் பணியினை, வித்தியாசமாக வீட்டிலிருப்பவர்களும் இணையம் மூலம் செய்து பணமாக மாற்றும் வசதிக்காக மட்டும் தான் போராடி வருகிறோம். அதுவும் ஆங்கிலத்தில் வெற்றி பெற்றதனை, தமிழில் வெற்றி பெற வைக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

வெற்றி பெறுவோம் :rock:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 3:14 pm

Athithan wrote:
udayakumar wrote:
வெற்றியாளர்கள்
வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.
அவர்கள்
தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
.
இது யாருக்கு பொருத்தமாக இருக்கிறதோ நீங்கள் விரைவில் வெற்றியாளர்கள்..
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

ஏனெனில் நாம் ஒன்றும் வித்தியாசமான செயல்களைச் செய்யவில்லை. நாளும் நடந்து கொண்டிருக்கும் கதை, கட்டுரை, விவாதம், செய்திகள் எனும் பணியினை, வித்தியாசமாக வீட்டிலிருப்பவர்களும் இணையம் மூலம் செய்து பணமாக மாற்றும் வசதிக்காக மட்டும் தான் போராடி வருகிறோம். அதுவும் ஆங்கிலத்தில் வெற்றி பெற்றதனை, தமிழில் வெற்றி பெற வைக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

வெற்றி பெறுவோம் :rock:
இதுவும் ஒருவிதமான வித்தியாசமான செயல்தான்....தமிழ் படுகை புதிய தளத்தில் ராணி போல மின்ன வாழ்த்துக்கள்
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Thu Mar 15, 2012 9:40 pm

மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட ஒரு தனித்தன்மை இருந்தாலே போதும் நீங்கள் வெற்றிபெறுவீர்கள்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Thu Mar 15, 2012 10:15 pm

எப்பொழுதும் படுகை ஒவ்வொருவரின் தனித்தன்மையுடன் பிரகாசமாய் ஒளிரும்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by udayakumar » Fri Mar 16, 2012 10:33 pm

Image

இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by muthulakshmi123 » Sun Mar 18, 2012 8:55 pm

udayakumar wrote:Image

இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..
அது என்ன சக்சஸ் அம்பு உங்கள் படத்தை பார்க்க இருக்கு..
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”