உங்கள் நாயகியீன் பிறந்த ஊரும் அதன் சிறப்புக்களும்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
Jothi99
Posts: 76
Joined: Wed Jan 23, 2013 12:43 pm
Cash on hand: Locked

உங்கள் நாயகியீன் பிறந்த ஊரும் அதன் சிறப்புக்களும்

Post by Jothi99 » Sat Feb 02, 2013 4:39 pm

நான் பிறந்த ஊர்

yercuad-road.jpg



நான் பிறந்த ஊர் மிக அழகான ஊர்
அதை பற்றி நிறைய இருக்கு அதில் சில வற்றை இதோ உங்கள் பார்வைக்கு.
எங்கள் ஊரில் நிறைய TOURIST இடங்கள் இருக்கு அது the yercaud, the ooty ,the nilgiris, the kodikanal ஆகும் அது மட்டும் இல்லாமல் நிறைய கோவில்கள் உள்ளன . :wae:
சிறப்பு மிகுந்த மிக பெரிய உருக்காலை ஒன்று உள்ளன அதில் நிறைய நண்பர்கள் குடும்பம் சார்ந்து உள்ளன.
பெரிய பெரிய மலைகள் சொல்கிறது எங்கள் ஊரில் பூகம்பம் வராது என்று எங்கள் ஊர் மக்களை பாது காத்து இருக்றது.
எங்கள் ஊரை சுற்றீ பார்க்க வருகை தர வேண்டும் நன்றி
:ros:
இப்படிக்கு உங்கள் நாயகி ஜோதி99
:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்கள் நாயகியீன் பிறந்த ஊரும் அதன் சிறப்புக்களும்

Post by ஆதித்தன் » Sat Feb 02, 2013 5:54 pm

உங்கள் ஊர் சிறந்த சுற்றுலாத்தளம் தான். இல்லாவிடில், இப்படி ரோட்டையும் ஒர் பெரிய யூ போட்டு சுற்றிக் காண்பிப்பார்களா? என்ன.


(அப்படி யூ போடாட்டினால் ஏறுற வேகத்துலயே தலைகீழா விழுந்து சாக வேண்டியதுதான் என்று சொல்கிறீர்களா???)

நன்றி.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”