நான் வளர்ந்த கிராமம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
GRAJU
Posts: 3
Joined: Fri Jun 02, 2017 10:50 am
Cash on hand: Locked

நான் வளர்ந்த கிராமம்

Post by GRAJU » Fri Jul 07, 2017 5:57 pm

வணக்கம் நண்பர்களே ,,,

நான் வளர்ந்த கிராமத்தை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ,

விழுப்புரம் மாவட்டத்தில் , விழுப்புரத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பன்ருட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள மிகவும் அழகான , மற்றும் அன்பு ... நிறைந்த மக்கள் உள்ள ஒர் கிராமம்.

எங்கள் கிராமத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் மிகவும் குறைவு ! பள்ளி மற்றும் கல்லூரிகள் எங்கள் கிராமத்திற்கு அருகாமையிலேயே அமைந்திருப்பது அந்த வாய்ப்பை எங்களுக்கு அதிகமாக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது ... அதனால் அரசு மற்றும் தனியார் வழங்கும் எந்தசேவையும் எங்கள் கிராமத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு அனுபவம் வாய்ந்த பண்பாளர்கள் இருக்கிறார்கள் .

அதைப்போலவே விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கலும் செழுமையுடன் இருக்கும் ...
தெருவிற்கு ஒரு கோயில் , குடிநீர் வசதி , என எந்த குறையும் இல்லாமல் மக்கள் வாழ்கிறார்கள். நான் எங்கள் கிராமத்தில் பிறந்தது உண்மையில் கடவுள் கொடுத்த வரமாகவே கருதுகிறேன் .

மீண்டும் சந்திப்போம் நன்றி
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”