Page 1 of 1

நான் பிறந்த ஊர்

Posted: Thu Nov 26, 2015 7:45 pm
by muthumech542
என் பெயர் முத்து.p
நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போதிநாயனபள்ளி என்னும் கிராமதில் பிறந்தேன்....
மிகவும் அழகான கிராமம்....ஊருதான் போதிநாயனபள்ளி ஆனா செம கில்லி....திரும்பிய இடமெல்லாம் உயரமான மலைகளை பார்க்கலாம்...
பேர் சொல்லும் கிருஷ்ணகிரி dam ஓர் அழியா புகழ்...
இது காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது...
எல்லாருக்கும் அவர்கள் பிறந்த ஊர் மிகவும் பிடிக்கும்...அதனால் என் ஊர் எனக்கு பிடிக்கும்
என்பதில் ஆச்சரியம் இல்லை...

Re: நான் பிறந்த ஊர்

Posted: Thu Nov 26, 2015 7:49 pm
by ஆதித்தன்
போதிநாயனப்பள்ளி, மைந்தரை அன்புடன் படுகைக்கு வரவேற்கிறேன்.

Re: நான் பிறந்த ஊர்

Posted: Thu Nov 26, 2015 8:23 pm
by satkunan
வலது காலை எடுத்து வைத்து படுகைக்குள் வருமாறு வருக வருக என அன்போடு அழைக்கிறோம்

Re: நான் பிறந்த ஊர்

Posted: Thu Nov 26, 2015 9:58 pm
by marmayogi
வணக்கம் . நான் கிருஷ்ணகிரி பக்கத்தில் சேலம் . கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் ஒரு சித்தர் இருக்கிறார் . அவரை பற்றி உங்களுக்கு தெரியுமா ?. அவர் ரசவாதம் செய்வதில் கெட்டிகாரர்.பார்க எளிமையாக இருப்பார். ஆனால் அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் வித்தை தெரியும். சூக்குமமாக பல மகான்களிடம் பேசி இருக்கிறார்.
பகல் நேரத்தில் தவம் செய்ய மலைக்கு அருகிலுள்ள குகைக்கு செல்வார். இரவு நேரத்தில் கிராமத்திற்கு வந்து வீட்டில் உறங்குவார். அவரை பற்றி தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி