மஞ்சள் மாநகர்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
ptcatom
Posts: 10
Joined: Tue Sep 01, 2015 6:34 pm
Cash on hand: Locked

மஞ்சள் மாநகர்

Post by ptcatom » Wed Sep 02, 2015 8:23 pm

மஞ்சள் மாநகர்


எனது ஊரு மஞ்சள் மாநகர் ஈரோடு.
எங்கள் மாநகரின் சிறப்பு :
1.பவானி-இல் காவேரி கரையோரம் மூன்று நதிகள் சங்கமிக்கும் சங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது.இங்கு அனைத்து இந்து தெய்வங்களையும் காணலாம்
2.இது கைத்தறி நகரம் ..கைத்தறிகளின் நெய்யும் முக்கியமான நகரம் ...இப்பொழுது விசைத்தறிகள் அதிகம் இயங்கும் நகரம் .
3.மஞ்சள் அதிகம் விளையும் மாநகரம்
இன்னும் சொல்லிகொண்டே போகலாம் இதன் சிறப்பை .என்னை பொறுத்த வரை :great: மாநகரம்
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”